Friday 5th of March 2021 12:58:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு; இழுத்து மூடப்பட்டது வெள்ளவத்தை சந்தை!

கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு; இழுத்து மூடப்பட்டது வெள்ளவத்தை சந்தை!


வெள்ளவத்தை பொதுச்சந்தையில் பணியாற்றிய 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சில நாட்களாக வெள்ளவத்தைப் பகுதியில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் வெள்ளவத்தைப் பகுதியில் 23 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE