Saturday 20th of April 2024 05:35:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
நேர்முகத்தேர்விற்கு குவிந்த பயிலுனர்கள்!

நேர்முகத்தேர்விற்கு குவிந்த பயிலுனர்கள்!


நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட நேர்முகத்தேர்வில் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை நிலஅளவை திணைக்களத்தின் கள உதவியாளர்களின் பயிற்சிக்கான தேசியதொழில் தகுதி- 2 (NVQ - 2) பயிற்சிபாடநெறி தேர்வுக்கான நேர்முக தேர்வுகள் வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பிரதேச நிலஅளவை திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.

குறித்த நேர்முகத்தேர்வு சுகாதார நடைமுறைகளை பேணி முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் வடக்குமாகாணத்தை சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகள் அதில் பங்கெடுத்திருந்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE