Tuesday 16th of April 2024 01:16:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கைக்கு எதிரான தீர்மானம்; பேரவையை ஊக்கப்படுத்துவோம் என்கிறது அமெரிக்கா!

இலங்கைக்கு எதிரான தீர்மானம்; பேரவையை ஊக்கப்படுத்துவோம் என்கிறது அமெரிக்கா!


இலங்கையில் கடந்தகாலத் துன்புறுத்தல்களுக்கான பொறுப்புக்கூறல் இன்மை உட்பட்ட விடயங்களை இம்முறை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானத்துக்கு ஒத்துழைப்புவழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்துவதாக அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்துகொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE