Friday 23rd of April 2021 03:07:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
முருங்கன் சமுர்த்தி வங்கி கணினி மயப்படுத்தப்பட்டது!

முருங்கன் சமுர்த்தி வங்கி கணினி மயப்படுத்தப்பட்டது!


மன்னார்- நானாட்டான் பிரதேசத்திற்குற்கு உற்பட்ட முருங்கன் சமுர்த்தி வங்கி கணினி மயப்படுத்துவதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று புதன் கிழமை (24) மாலை முருங்கன் சமுர்த்தி வங்கியில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் கலந்து கொண்டு கணினி செயற் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நானாட்டான் பிரதேச செயலாளர் , மன்னார் சமுர்த்தி அதிகாரிகள் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE