Friday 19th of April 2024 08:05:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.சிறைச்சாலைக் கொத்தணியில் கைதிகள் 51 பேருக்கு தொற்றுறுதி!

யாழ்.சிறைச்சாலைக் கொத்தணியில் கைதிகள் 51 பேருக்கு தொற்றுறுதி!


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 51 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE