Wednesday 24th of April 2024 04:34:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஹர்பஜன் சிங் - லோஸ்லியா நடிப்பில் வெளியாகும் ஃபிரண்ஷிப் படத்தின் டீஸர் வெளியாகியது (இணைப்பு)

ஹர்பஜன் சிங் - லோஸ்லியா நடிப்பில் வெளியாகும் ஃபிரண்ஷிப் படத்தின் டீஸர் வெளியாகியது (இணைப்பு)


இலங்கையின் தனியார் தொலைகாட்சியின் முன்னாள் செய்திவாசிப்பாளராக இருந்து தமிழகத் தனியார் தொலைக்காட்சியின் பிக்போஸ் ஊடாக பிரபலமடைந்த லோஸ்லியா மரியநேசன் இந்தியாவின் முன்னாள் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ள ஃபிரண்ட்ஷிப் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூரிய ஆகியோர் எழுதி இயக்கிய படம் ‘ஃப்ரண்ட்ஷிப்’. இந்த படத்தின் மூலம் ஸ்ரீ கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிக் பாஸ் லோஸ்லியா தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார். பிரபல நடிகர் அர்ஜுன் வில்லனாகவும், சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.


Category: சினிமா, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE