Tuesday 16th of April 2024 05:51:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் காலமானார்!

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் காலமானார்!


தென்னிந்திய சின்னத்திரையின் பிரபல நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு காரணமாகவே அவருடைய மரணம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி தொடர் நாடகமான சரவணன் - மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான வெங்கடேஷ் தற்போது பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே ஆகிய இரண்டு பிரபலமான தொடர் நாடகங்களில் நடித்துவந்தார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய இழப்புக்கு சின்னத்திரைப் பிரபலங்கள் அஞ்சலி தெரிவித்துவருகின்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE