Tuesday 23rd of April 2024 04:44:39 PM GMT

LANGUAGE - TAMIL
.
பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா!

பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா!


பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் கத்ரீனா கைஃப் பதிவிட்டுள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE