Thursday 28th of March 2024 09:22:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
மஹிந்தவின் சொந்த ஊருக்கு நேரில் சென்று வாழ்த்திய ஆளும் எம்.பிக்கள்!

மஹிந்தவின் சொந்த ஊருக்கு நேரில் சென்று வாழ்த்திய ஆளும் எம்.பிக்கள்!


ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவின் கால்டன் இல்லத்துக்குச் சென்று தமிழ் - சிங்களப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் சொந்த ஊரான அம்பாந்தோட்டை - தங்கல்லைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு பாரம்பரியங்களைப் பேணி, நலம் விசாரிக்க வந்த உறுப்பினர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்து, உபசரித்துள்ளார்.

நாட்டின் பாரம்பரியங்களுக்கு முதலிடம் வழங்கி, குடும்பத்தினருடனும் கிராம மக்களுடனும் புத்தாண்டைக் கொண்டாடுவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE