Thursday 28th of March 2024 04:11:08 PM GMT

LANGUAGE - TAMIL
கோப்பு படம்!
இணைந்து செயற்படுவோம்; ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து!

இணைந்து செயற்படுவோம்; ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து!


தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும், மாநில நலன்களை காப்பதற்கும் , கோவிட் -19 தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என ருவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் , புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவோம் என்றும் தமிழக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் எனவும் அதில் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE