Friday 7th of May 2021 04:30:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டு. மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் பட்டிருப்பு ம.வி மாணவன் முதலிடம் பெற்றுச் சாதனை!

மட்டு. மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் பட்டிருப்பு ம.வி மாணவன் முதலிடம் பெற்றுச் சாதனை!


இன்று வெளியாகிய 2020 ஆம் ஆண்டு உயர்தரத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மகாவித்தியாலய மாணவன் தம்பிப்பிள்ளை தினோஜன் முதலிடம் பெற்றுள்ளார்.

மகிழூர் கண்ணகிபுரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் மூன்று பாடங்களிலும் A தரச் சித்தி பெற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மகிழுர் கண்ணகிபுரத்திலிருந்து மருத்துவத்துறைக்குத் தெரிவான முதல் மாணவன் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE