Friday 7th of May 2021 05:00:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
கிளி. மாவட்ட சுகாதார பணிப்பாளர் பணிமனை பணியாளருக்கு கொரோனா!

கிளி. மாவட்ட சுகாதார பணிப்பாளர் பணிமனை பணியாளருக்கு கொரோனா!


கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிப்பாளர் பணிமனையின் பணியாற்றும் ஒருவருக்கு இன்றைய தினம் கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து பெறப்ப்ட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிப்பாளர் திரு என்.சரவணபவன் தெரிவித்தார்.

இவர் அன்மையில் கொழும்பு மாவட்டத்திற்கு சென்று வந்ததன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE