Saturday 19th of June 2021 09:51:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
சிறுநீரகத்தை மாற்ற உதவிய சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் உருக்கமாக நன்றி தெரிவிப்பு!

சிறுநீரகத்தை மாற்ற உதவிய சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் உருக்கமாக நன்றி தெரிவிப்பு!


தமிழ்த் திரை உலகில் வில்லன் நடிகராக பிரபலமான நடிகர் பொன்னம்பலம் தனத சிறுநீழுரகத்தை மாற்றுவதற்கு உதவி செய்த சிரஞ்சீவிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரை உலகில் வில்லன் நடிகராக வலம் வந்த பொன்னம்பலத்திற்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழ் திரையுலகை சேர்ந்த சரத்குமார், கமல் உள்ளிட்ட சிலர் உதவி செய்தனர்.

இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்தின் சிறுநீரகத்தை மாற்ற உதவி செய்திருக்கிறார். இதற்கு நடிகர் பொன்னம்பலம் சிரஞ்சீவிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE