Thursday 25th of April 2024 01:08:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாருக்கும் சொல்லாமல் ரகசிய திருமணம் செய்து கொண்ட சூர்யா பட நடிகை!

யாருக்கும் சொல்லாமல் ரகசிய திருமணம் செய்து கொண்ட சூர்யா பட நடிகை!


கார்த்தி, சூர்யா படங்களில் நடித்த பிரணிதா சுபாஷ், பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அருள்நிதியின் உதயன் படம் மூலம் ஹோலிவுட்டுக்கு வந்த பிரணிதா சுபாஷ் கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும், பிரணிதாவுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக யாருக்கும் சொல்லாமல் இரு வீட்டாரும் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE