Thursday 28th of March 2024 12:12:43 PM GMT

LANGUAGE - TAMIL
-
இசைஞானியின் பிறந்த நாள் இன்று!

இசைஞானியின் பிறந்த நாள் இன்று!


இசைஞானி இளையராஜா இன்று தனது 78 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்!

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான அவரின் இசைப்பயணம் 44 ஆண்டுகளை கடந்தும் மாயாஜாலங்களை நிகழ்த்தி வருகிறது. முதல் படத்திலேயே அவர் வெற்றிகரமான இசையமைப்பாளராகிவிட்டார். முதல் ஐந்தாண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். தொடர் வெற்றிகளின் மூலமும், இசை மேதைமையின் மூலமும் ரசிகர்களை மயக்கிக் கட்டிப்போட்டவர் இவர்.

தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர் இசைஞானி இளையராஜா அவரகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் என இசைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் அவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE