Saturday 20th of April 2024 12:49:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
அனுஷ்காவின் சகோதரரா இவர்? பொய் சொல்ல வேண்டாம்!

அனுஷ்காவின் சகோதரரா இவர்? பொய் சொல்ல வேண்டாம்!


தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அனுஷ்காவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 5 மில்லியன் பின் தொடர்வோர் உள்ளனர்.

நேற்றைய தினம் தனது சகோதரருடன் எடுத்த செல்பி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனுஷ்காவின் சகோதரரா இவர்? என்று ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

இவர் புகைப்படத்தை பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை லட்சம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE