Tuesday 23rd of April 2024 06:22:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் படம் .. இவர் தான் ஹீரோ!

இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் படம் .. இவர் தான் ஹீரோ!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். இப்படம் வெற்றி மற்றும் வசூல் சாதனை தந்தது

இப்படத்தை இந்தியில் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தை சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா வாண்டன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இது சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE