Wednesday 24th of April 2024 06:13:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா வைத்தியசாலையில் சுகாதாரத் துறை ஊழியர்கள்  பகிஸ்கரிப்பு!

வவுனியா வைத்தியசாலையில் சுகாதாரத் துறை ஊழியர்கள் பகிஸ்கரிப்பு!


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் இன்று நாடுதளுவிய ரீதியில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தவகையில் வவுனியா வைத்தியசாலை இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து 12:30 வரையும் வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE