Saturday 20th of April 2024 10:30:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
வெளிவரவிருக்கும் மிகப்பெரிய சாதனைப் படம்!

வெளிவரவிருக்கும் மிகப்பெரிய சாதனைப் படம்!


பிரபல நடிகர் பிரபாஸ் ராமராகவும் கீர்த்தி சனான் சீதையாகவும் நடிக்க இருக்கும் படத்தில் ராவணனாக சயிப் அலிகான் , நடிக்க உள்ளார்.

இந்தப் படம் ரூ 500 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் முழுக்க முழுக்க கிரபிக்ஸ் காட்சிகள் அதிகமுள்ள இந்த படத்தில் அவதார் பட குழுவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த குழுவினர்களுக்கு மட்டும் பல கோடிகள் சம்பளம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் இந்திய திரையுலகிலேயே மிகப்பெரிய சாதனை செய்யும் படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE