Thursday 25th of April 2024 12:57:51 AM GMT

LANGUAGE - TAMIL
-
தெறி படத்தில் தளபதி மகன் ஜேசன் சஞ்சய்!

தெறி படத்தில் தளபதி மகன் ஜேசன் சஞ்சய்!


அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெறி.

இப்படத்தில் தளபதி விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் உண்மையான மகள் நைனிகா நடித்திருப்பார். மேலும் அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் நைனிகாவிற்கு பதிலாக தளபதி விஜய்யின் உண்மையான மகள் திவ்யா ஷாஷா நடித்திருப்பார்.

இந்நிலையில் தற்போது அதன் படப்பிடிப்பில் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயும் கலந்து கொண்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் மொட்டை ராஜேந்திரன் உடன் தளபதி விஜய்யின் மகன் மற்றும் மகள் இருவரும் உள்ளனர்.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE