Friday 19th of April 2024 11:40:26 PM GMT

LANGUAGE - TAMIL
-
மாஸ்டர் திரைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை!

மாஸ்டர் திரைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை!


தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்த இவருக்கு தமிழில் டப்பிங் கொடுத்தது ரவீனா என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால், மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE