Thursday 25th of April 2024 04:24:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா !

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா !


பொலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் அட்லி மெர்சல், பிகில் படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இதற்கான வேலைகளை படக் குழு ஏற்கெனவே தொடங்கவிட்டதாகவும், இந்தாண்டு இறுதியில் படப்படிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தவகையில், அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE