Friday 19th of April 2024 01:38:59 AM GMT

LANGUAGE - TAMIL
-
நிதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பஷில் பதவி ஏற்றார்!

நிதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பஷில் பதவி ஏற்றார்!


பொதுஜன முன்னிணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ச சற்று முன்னர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் 9.15 மணிக்கு நாடாளுமன்றத்தில் அவர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

முதற்கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற அவர் பின்னர் நிதியமைச்சராக பதவி ஏற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விரிவான விபரங்கள் விரைவில்


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE