Friday 23rd of July 2021 10:30:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக‘வலிமை’படத்தின் அப்டேட் வெளியானது!

அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக‘வலிமை’படத்தின் அப்டேட் வெளியானது!


இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வருகின்ற திரைப்படம் தான் ‘வலிமை’.

படப்பிடிப்பு ஆரம்பித்து நீண்ட நாட்களாகியும் ‘வலிமை’ திரைப்படம் குறித்து எந்த தகவலும் வராத நிலையில்

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தோடு இதனை கொண்டாடி வருகின்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE