Thursday 18th of April 2024 08:17:47 PM GMT

LANGUAGE - TAMIL
.
உலகளாவிய கொரோனா பலி 41 இலட்சத்தை கடந்து அதிகரிப்பு!

உலகளாவிய கொரோனா பலி 41 இலட்சத்தை கடந்து அதிகரிப்பு!


உலகளாவிய ரீதியில் பதிவாகியுள்ள கொரோனா பலி எண்ணிக்கை 41 இலட்சத்தை கடந்து அதிகரித்துள்ளது.

இன்று (ஜூலை-19) காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் உலகளாவிய ரீதியில் 6,877 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உலகாளாவிய கொவிட்-19 தரவுத் தளத்தின் புள்ளிவிபர அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,

தற்போதுவரை உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட்-19 உயிரிழப்புகளின் எண்ணிக்கை 41 இலட்சத்தை கடந்து 4,108,240 ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் - 624,746 பேர்

பிரேசிலில் - 542,262 பேர்

இந்தியாவில் - 414,141 பேர்

மெக்சிக்கோவில் - 236,331 பேர்

பெருவில் - 195,146 பேர்

ரைசியாவில் - 149,138 பேர்

பிரித்தானியாவில் - 128,708 பேர்

இத்தாலியில் - 127,867 பேர்

கொலம்பியாவில் - 116,307 பேர்

பிரான்ஸில் - 111,472 பேர்

அர்ஜென்டினாவில் - 101,549 பேர்

அதிகபட்சமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து, பிரான்சு, இந்தியா, அமெரிக்கா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE