Friday 19th of April 2024 12:07:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் கூட்டமைப்பு ஆதரவு - சம்பந்தன் தெரிவிப்பு!

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் கூட்டமைப்பு ஆதரவு - சம்பந்தன் தெரிவிப்பு!


"வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE