Friday 23rd of July 2021 10:45:28 PM GMT

LANGUAGE - TAMIL
-
திருமண வைபவங்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடித் தீர்மானம்!

திருமண வைபவங்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடித் தீர்மானம்!


அனைத்து திருமண வைபவங்களையும் சோதனைக்குட்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமண நிகழ்வுகள் இடம்பெறுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் புதிதாக கொவிட் 19 திருமண கொத்தணி உருவாகக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE