Wednesday 29th of September 2021 02:27:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
தென்னாபிரிக்க தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!

தென்னாபிரிக்க தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!


இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள தென்னாபிரிக்க அணியுடனான தொடருக்கான 22 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணியுடன் ரீ-20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் தசுன் சானக்க தலைமையிலான 22 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் வியாழன் அன்று ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அணி வீரர்கள்....

தசுன் சானக்க (தலைவர்)

தனஞ்செய டீ சில்வா (உப தலைவர்)

குசல் ஜனித் பெரேரா

தினேஸ் சந்திமால்

அவிஷ்க பெர்னாண்டோ

பாணுக ராஜபக்ஷ

பதும் நிஷங்க

சரித் அசலங்க

வனின்டு ஹசரங்க

கமின்டு மென்டிஸ்

மினோட் பாணுக

ரமேஸ் மென்டிஸ்

சாமிக்க கருணாரத்னே

நுவான் பிரதீப்

பினுர பெர்னாண்டோ

துஷ்மந்த சமீர

அகில தனஞ்செய

பிரவீன் ஜெயவிக்கிரம

லகிரு குமார

லகிரு மதுஷங்க

புலின தரங்க

மகேஸ் தீக்சன


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE