Wednesday 29th of September 2021 01:21:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கொரோனா!

பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கொரோனா!


பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவர் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்றபோது அவருக்கு அங்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE