Friday 29th of March 2024 04:28:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்குகிறது சீனா!

இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்குகிறது சீனா!


இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை சீனத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உதவும் வகையில் இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE