Friday 29th of March 2024 09:41:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்கள் முடங்கின!

உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்கள் முடங்கின!


உலகம் முழுமையிலும் பிரபல சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் உட்பட்ட சமூக வலைத்தளங்களே செயலிழந்துள்ளன.

அவை செயலிழந்துள்ளமைக்கான காரணம் வெளியாகவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE