Sunday 24th of October 2021 07:08:28 AM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியாவில் உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனாத் தொற்றுறுதி!

வவுனியாவில் உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனாத் தொற்றுறுதி!


வவுனியாவில் உயிரிழந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் இன்று (ஒக்-13) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த மூதாட்டிக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு ஊடாக பெறப்பட்டிருந்த உயிரிழந்த குறித்த மூதாட்டிக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதியாவர் சு.ராக்கம்மா (வயது-79) என்ற மூதாட்டியென மருத்துவ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE