Sunday 24th of October 2021 05:07:15 AM GMT

LANGUAGE - TAMIL
-
தெல்கொட பகுதியில் வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு கண்டெடுப்பு!

தெல்கொட பகுதியில் வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு கண்டெடுப்பு!


தெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குண்டசாலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE