Sunday 24th of October 2021 05:47:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசுதரப்பில் இருந்து அச்சுறுத்தல்! - ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசுதரப்பில் இருந்து அச்சுறுத்தல்! - ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு!


பாடசாலை ஆரம்பிக்கும் செயற்பாடு தொடர்பில், அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE