Saturday 4th of December 2021 01:20:51 AM GMT

LANGUAGE - TAMIL
-
கஜேந்திரன் எம்பிக்கு கொரோனா!

கஜேந்திரன் எம்பிக்கு கொரோனா!


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில் இன்று அன்டிஜன் பரிசோதனைக்கு உள்ளாகிய நிலையில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கஜேந்திரன் அருவிக்குத் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்விலும் பங்குகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தன்னுடன் நெருக்கமாகப் பழகியவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE