Thursday 18th of April 2024 08:32:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை அணியை 26 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து அணி!

இலங்கை அணியை 26 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து அணி!


இருபத்துக்கு 20 உலகக்கிண்ணம் 2021 ஆம் ஆண்டுக்கான தொடரில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத் தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

164 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஆவது ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE