Friday 29th of March 2024 08:37:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
வெள்ளை மாளிகையில் தீபமேற்றி தீபாவளி கொண்டாடிய ஜோ பைடன்!

வெள்ளை மாளிகையில் தீபமேற்றி தீபாவளி கொண்டாடிய ஜோ பைடன்!


வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி அமெரிக்க முதல் பெண் ஜில் பைடனுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் தீபமேற்றும் புகைப்படத்தை தனது ருவிட்டரில் பதிவிட்டு ஜோ பைடன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

"இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை ஆகியவற்றை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதை தீபாவளி தத்துவம் நமக்கு நினைவூட்டட்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்" எனவும் அதில் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE