Friday 29th of March 2024 04:19:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
ரி - 20 உலகக்கிண்ணம்; ஆஸி அணிக்கு வெற்றி இலக்காக 173 ஓட்டங்களை நிர்ணயித்தது நியூசிலாந்து!

ரி - 20 உலகக்கிண்ணம்; ஆஸி அணிக்கு வெற்றி இலக்காக 173 ஓட்டங்களை நிர்ணயித்தது நியூசிலாந்து!


ரி - 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கான வெற்றி இலக்காக 173 ஓட்டங்களை நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத் தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE