Friday 29th of March 2024 07:22:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
வேள்ட் விஷன்  நிறுனத்தினால் சுகாதார பொதிகள் வழங்கி வைப்பு!

வேள்ட் விஷன் நிறுனத்தினால் சுகாதார பொதிகள் வழங்கி வைப்பு!


வேள்ட் விஷன் (World Vision) நிறுனத்தின் எக்கோ(ECHO) நிதி அனுசரணையுடன் , கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு (RDHS) உட்பட்ட கிருஷ்ணபுரம் IDH, பாரதிபுரம் ICC உள்ளிட்ட வைத்தியசாலைகளிற்கு COVID 19 இற்குரிய சுகாதார பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

வேள்ட் விஷன் நிறுவனத்தின் கரைச்சி பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் உள்ளிட்டோரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் நேற்று கையளிக்கப்பட்டது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE