Monday 29th of November 2021 06:06:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது இலங்கை அணி!

முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது இலங்கை அணி!


இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில்,இரண்டாவது நாளான இன்று, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 45 ஓட்டங்களையும் பெற்று இலங்கையின் முதல் இன்னிங்ஸை பலப்படுத்தினர்.

பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுக்களையும், ஜோமெல் வொரிக் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE