Monday 29th of November 2021 05:08:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
குறிஞ்சாக்கேணி பகுதியில் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பம்!

குறிஞ்சாக்கேணி பகுதியில் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பம்!


திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஆற்றின் ஊடாக வழங்குவதற்காக பாதுகாப்பான பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் குறித்த பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில் , கிழக்கு கடற்படை கட்டளையின் மேற்பார்வையின் கீழ் ஒரே நேரத்தில் 25 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லக்கூடிய பயணிகள் படகு ஒன்றும் இயக்கப்பட்டு வருகின்றது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE