நாட்டில் கொரேனா தொற்றிலிருந்து மேலும் 406 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொரேனா தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528,806 ஆக உயர்வடைந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை