Friday 29th of March 2024 04:08:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
டிசம்பரில் நான்கு நாட்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை!

டிசம்பரில் நான்கு நாட்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை!


டிசம்பர் மாதத்தில் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் விடுமுறையை ஒட்டி எதிர்வரும் 23, 24, 25, 26 ஆகிய நான்கு நாட்களும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் 27ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE