Thursday 25th of April 2024 03:40:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
கோதுமை மாவின் விலையை 17.50 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்!

கோதுமை மாவின் விலையை 17.50 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்!


கோதுமை மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கோதுமை மாவின் விலை 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை முதல் இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE