Thursday 25th of April 2024 08:41:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஹட்டனில் உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம்!

ஹட்டனில் உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம்!


ஹட்டன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (திங்கள்) காலை வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் எரிவாயு அடுப்புக்கான குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் உணவகம் சேதமடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE