Saturday 20th of April 2024 06:34:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
மட்டு., அம்பாறை உள்ளிட்ட நாட்டின் பல  பகுதிகளில் மின்விநியோகத் தடை!

மட்டு., அம்பாறை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகத் தடை!


மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE