Thursday 28th of March 2024 10:38:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிசொகுசு தொடருந்து சேவை!

உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிசொகுசு தொடருந்து சேவை!


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அதிசொகுசு விசேட தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி முதலாவது தொடருந்து எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து கண்டி மற்றும் எல்ல ஆகிய இடங்களுக்கு சேவையை தொடங்கவுள்ளதாக தொடருந்து பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE