ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று (18) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போதே அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, அவரை தனிமைப்படுத்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு மிக நெருக்கமானவர்களைக் கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை