Saturday 20th of April 2024 03:50:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
பவித்ரா வன்னியாராச்சி காமினி லொக்குகே மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்!

பவித்ரா வன்னியாராச்சி காமினி லொக்குகே மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்!


புதிய வலுசக்தி அமைச்சராக காமினி லொக்குகே சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

வலுசக்தி அமைச்சராக உதய கம்மன்பில பதவி வகித்திருந்தார். இந்த நிலையில், அந்தப் பதவிக்கு காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், காமினி லொக்குகே, மின்சக்தி அமைச்சராக பதவி வகித்திருந்தார்.இந்த நிலையில், அந்தப் பதவிக்கு புதிய மின்சக்தி அமைச்சராக, பவித்ரா வன்னியாராச்சி சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE