Thursday 20th of January 2022 08:44:43 AM GMT

LANGUAGE - TAMIL
-
புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஏற்பாடுகள் துரிதம்!

புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஏற்பாடுகள் துரிதம்!


2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2,943 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக்கப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2,438 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE